sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஜெயேந்திரர்

/

கடவுள் பெயர் வையுங்கள்

/

கடவுள் பெயர் வையுங்கள்

கடவுள் பெயர் வையுங்கள்

கடவுள் பெயர் வையுங்கள்


ADDED : ஆக 11, 2016 09:08 AM

Google News

ADDED : ஆக 11, 2016 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நமக்கு பெயர் வைப்பதன் நோக்கமே கடவுள் நாமத்தை பக்தியுடன் சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான் எனவே கடவுள் பெயரை வையுங்கள்.

* மெய்ஞானத்தை அறிவதற்கு விஞ்ஞானம் ஓரளவே உதவி செய்கிறது. பக்தியால் மட்டுமே அதனை முழுமையாக அடைய முடியும்.

* தர்மம் தலை காக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. மனிதன் வாழும் காலமெல்லாம் தர்ம சிந்தனையுடன் இருப்பது அவசியம்.

* பெண்கள் அன்றாடம் சமைக்கும் போது ஸ்லோகம் சொல்வது, பக்திப் பாடல்கள் பாடுவது நல்லது.

- ஜெயேந்திரர்





Trending





      Dinamalar
      Follow us